இலங்கை

விஜய்யின் வெற்றிக்கு நாமல் வாழ்த்து

தமிழக தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்க்கு வாழ்த்தை நாமல் ராஜபக்ச எம். பி தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது, சி. ஜோசப் விஜய்க்கு இந்த மகத்தான வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்! உண்மையான பணி இப்போதுதான்…