இலங்கை

நாளாந்த சுற்றிவளைப்பில் 500க்கும் மேற்பட்டோர் கைது

பொலிஸாரால் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் நேற்று (24) 30,236 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்தச் சோதனைகளின் மூலம் சந்தேகத்தின் பேரில் 524 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,…