உலகம்

டொனால்ட் ட்ரம்ப் கட்டாரில் இருந்து அபுதாபிக்கு விஜயம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று மாலை கட்டாரில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டார். அவரை சர்வதேச விமான நிலையத்தில் அமீரக ஜனாதிபதி ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் நேரில் வரவேற்றார்.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தான்…