உலகம்

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு

அமெரிக்காவின் மத்திய, மேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் சில நாட்களாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பனிப்பொழிவால் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பனிப்பொழிவு முன்னெச்சரிக்கை காரணமாக 1,191 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும்…