உலகம்

அமெரிக்கா பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும்: சர்வதேச நிதி ஆய்வு நிறுவனம் கணிப்பு!

”அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்த புதிய வரிகளின் தாக்கம் காரணமாக, ஆண்டு இறுதிக்குள் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும்” என சர்வதேச நிதி ஆய்வு நிறுவனம் ஜே.பி. மோர்கன் கணித்துள்ளது. அமெரிக்க பொருட்களை இறக்குமதி செய்ய மற்ற நாடுகள் அதிக வரி விதிப்பதால்…