இலங்கை

17 வருட கனவு நிறைவேறியது: சி.எஸ்.கே அணியை வீழ்த்தி ஆர்.சி.பி வெற்றி

ஐபிஎல் சீசனின் 8-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. 17 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது ஆர்சிபி அணி. சென்னை – சேப்பாக்கத்தில்…