இலங்கை

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் 180 முறைப்பாடுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் 180 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 20 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை இந்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்…