இலங்கை

பொலிஸாரின் அவசர உதவிகளுக்கு

நாட்டில் ஏற்பட்டுள்ள வானிலை காரணமாகப் பல பகுதிகளில் அதிக மழை, வெள்ளம், பலத்த காற்று மற்றும் மண்சரிவு நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. 

மேலும், சில பகுதிகளில் பொதுமக்களை வெளியேறுமாறு அறிவிப்புகளும் விடுக்கப்பட்டுள்ளன. 

இந்த அவசர நிலைமை குறித்து முறையான ஒருங்கிணைப்பைப் பேணுவதற்கும், தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கும், பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையின் கீழ் பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் மா அதிபரின் விசேட நடவடிக்கை மையம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. 

அனர்த்தங்கள் தொடர்பில் கீழ் உள்ள இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்த முடியும்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…