இலங்கை

நாட்டின் பொருளாதாரம் குறித்து குழப்பத்தில் அரசாங்கம்!

நாட்டின் பொருளாதாரத்தை கையாளும் விவகாரத்தில் அரசாங்கம் முற்றிலும் குழப்பமடைந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். பொதுமக்களை ஏமாற்ற பொய்கள் கூறும் வேலையை திறமையாக செய்து வருவதாக அவர்…