இலங்கை

அனுதி குணசேகரவுக்கு ஜனாதிபதி வாழ்த்து

72 ஆவது உலக அழகிப் போட்டியின் பிரம்மாண்டமான இறுதிப் போட்டி இன்று இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் கண்காட்சி மையத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இன்றைய இறுதிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி…