உலகம்

இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்திய ஆளில்லா விமானம் ஒன்றை பாகிஸ்தான் இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தகவ்ல்கள் தெரிவிக்கின்றன. சிந்து - பஞ்சாப் எல்லைக்கு அருகிலுள்ள கோட்கி பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவத்தில்…