சினிமா

தக் லைஃப் படத்தின் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

மணிரத்னம் இயக்கிய படம் என்றாலே அதற்கு தனி வரவேற்பு கிடைக்கும். அவர் பல வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசனுடன் இணைய தக் லைஃப் என்ற படம் தயாராகியுள்ளது. கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி என பலர் நடிக்க உருவான இப்படம் கடந்த ஜுன் 5 ஆம் திகதி மாஸாக வெளியானது.…