சினிமா

ஜோடியாக வெளிநாடு சென்ற வீடியோ!

நடிகை சமந்தா பிரபல இயக்குனர் ராஜ் நிடிமோரு என்பவரை காதலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்த நிலையில் சில வருடங்களில் அது விவாகரத்தில் முடிந்தது. The Family Man 2, Citadel: Honey Bunny…