சினிமா

கரூர் செல்கிறாரா விஜய்?

தமிழக வெற்றிக் கழக (தவெக) சார்பில் கடந்த 27 ஆம் திகதி கரூரில் நடந்த பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் நடந்த தினத்தன்று கரூரில் இருந்து திருச்சிக்கு…