வணிகம்

HNB பொதுக் காப்புறுதி – இலங்கையின் மிக அதிக விருதுகள் வென்ற பொது காப்புறுதி நிறுவனம் என LMD அங்கீகாரம்

இலங்கையின் முன்னணி பொதுக் காப்புறுதி நிறுவனமான HNB பொதுக் காப்புறுதி (HNBGI), LMD நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான Most Awarded Companies in Sri Lanka பட்டியலில் இலங்கையின் மிக அதிகமாக விருதுகள் பெற்ற பொது காப்புறுதி நிறுவனம் என…