இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் மேலும் 02 போட்டிகள் இன்று!

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் மேலும் 02 போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளன. இன்றைய தினம் முதலாவதாக இடம்பெறவுள்ள போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி ஹைதராபாத், ரஜீவ் காந்தி…