இந்தியா

இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீதான வரி அதிரடியாக குறைப்பு

இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், லிட்டருக்கு ரூ.13 ஆக இருந்த கலால் வரி ரூ.3 ஆக குறைக்கப்பட்டுள்ளது. டீசல் மீதான கலால் வரி பூஜ்ஜியமாக குறைந்துள்ளது. ஈரான் போரால் எண்ணெய் விலை சர்வதேச…