இலங்கை

இலங்கையில் தற்கொலை வீதம் 70 சதவீதத்தால் குறைவு – நலிந்த தகவல்!

இலங்கையில் அதிவிஷத்தன்மையுள்ள பூச்சிக்கொல்லிகள் படிப்படியாகத் தடை செய்யப்பட்டதன் காரணமாக, தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் சுமார் 70 சதவீதத்தால் குறைந்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ…