இலங்கை

யாழில் பெற்ற பிள்ளைக்கு நஞ்சு கலந்து கொடுத்த கொடூரம்!

தனது பிள்ளையின் உணவில் கிருமிநாசினியை கலந்து உணவூட்டிய தந்தை தலைமறைவாகியுள்ள சம்பவம் யாழ்ப்பாணம் இளவாலைப் பகுதியில் பதிவாகியுள்ளது. இளவாலை பொலிஸ் பிரிவிலுள்ள உயரப்புலம் பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குழந்தை வைத்தியசாலையில்…