இலங்கை

ஊழல் வழக்கு: முன்னாள் அமைச்சர் பிணையில் விடுதலை

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஊழல் புரிந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் பியசேன கமகேவைக் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று(20) உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல்…