இலங்கை

தையிட்டில் காணி அளவீட்டு நடவடிக்கையை அரசு தடுக்கிறது..! இரத்தினசிங்கம் முரளிதரன் குற்றச்சாட்டு

மே முதலாம் திகதி அன்று தமிழ் தேசிய கட்சிகள், பொது அமைப்புகள் தாங்கள் மேற்கொள்ளும் வழமையான மே தின எழுச்சி கூட்டங்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தையிட்டியில் நடத்துமாறு காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன்…