இலங்கை

எரிபொருளை பெற வாகனத்தை உறுதிப்படுத்த முடியவில்லையா?

எரிபொருள் விநியோகத்தின் போது வாகனத்தின் அடையாளத்தைத் துல்லியமாக உறுதிப்படுத்துவதற்காக, தேவையான சந்தர்ப்பங்களில் கீழ்வரும் ஆவணங்களில் ஒன்றினை முன்வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம், வாகனப் பதிவுச் சான்றிதழ், வாகனக்…