இலங்கை

தங்கத்தின் விலை இலங்கையில் அதிகரிப்பு!

உலக சந்தையில் தங்கத்தின் விலையுடன் ஒப்பிடும்போது உள்நாட்டில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி இலங்கையில் தங்கத்தின் விலைசுமார் 3,000 ரூபா அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. இரண்டு நாட்களில் தங்கத்தின் விலை…