இலங்கை

கொழும்பில் மரணித்த மாணவி – கல்வி கற்ற பாடசாலை அதிபருக்கு திடீர் இடமாற்றம்

கொட்டாஞ்சேனையில் தன்னுயிர் மாய்த்த பாடசாலை மாணவி தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், அந்த மாணவி முன்னர் கல்விகற்ற பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் கல்வியமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளார். .பதில் அதிபராக கடமையாற்ற,…