உலகம்

போதைப்பொருள் கடத்திச்சென்ற படகு மீது அமெரிக்கா தாக்குதல் ; 3 பேர் பலி

அமெரிக்கா அரசு, லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் கரீபியன் பகுதிகளில் இருந்து கடல் வழியாக போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாகக் கூறி அதற்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மெக்சிக்கோ, வென்சுலினா…