கனடா

கனடாவில் தாய் மற்றும் மகள் உயிரிழக்கக் காரணமாக இருந்த விபத்தை ஏற்படுத்திய நபர்: ஒன்பது மாதங்களுக்குப் பின் கைது

கனடாவின் மனித்தோபா மாகாணத்தில் ஒரு தாயும் மகளும் உயிரிழக்கக் காரணமாக இருந்த விபத்தொன்றை ஏற்படுத்திய இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில், ஒன்பது மாதங்களுக்குப் பின் கனடாவில் கால்வைத்த அவரை பொலிசார் கைது செய்துள்ளார்கள். …