கனடா

கனடாவில் பரவி வரும் நோய் குறித்து எச்சரிக்கை

கனடாவில் உண்ணி கடி நோய் பரவுகை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுச் சுகாதார நிபுணர்கள் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர். இந்த நோய் தற்போது நாடின் பல புதிய பகுதிகளிலும் பரவி வருகிறது. வெப்ப நிலை அதிகரிப்பு காரணமாக இந்த நொய் பரவுகை…