கனடா

மொண்ட்ரியாலில் இந்த ஆண்டும் கனடா தின பேரணி ரத்து

கனடாவில் மொண்ட்ரியல் நகரில் நடைபெறும் வருடாந்த கனடா தின (Canada Day) பேரணி இந்த ஆண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக நிகழ்கிறது. தொடர்ந்து ஏற்படுகிற திட்டமிடல் குழப்பங்கள் மற்றும் நகர சபை ஊழியர் வேலைநிறுத்தங்கள்” தான்…