கனடா

கனடாவில் முதன்முறையாக லொட்டரியில் பெரும் தொகை வென்றுள்ள அக்கா தம்பி

கனடாவுக்கு புலம்பெயர்ந்த ஒரு பெண், தன் தம்பியையும் கனடாவுக்கு வரவழைத்த நிலையில், இருவரும் சேர்ந்து வாங்கிய லொட்டரிச்சீட்டு அவர்கள் வாழ்வையே மாற்றியுள்ளது. கனடாவுக்கு புலம்பெயர்ந்த மைலீன் P மற்றும் ஜோனத்தன் R ஆகிய இருவரும் லொட்டரிச்சீட்டு வாங்குவதை…