வணிகம்

INSEE sweeps top honours at CIOB Sri Lankan Sustainability Awards 2025CIOB இலங்கை நிலைபேறாண்மை விருதுகள் 2025இல் INSEE கௌரவிக்கப்பட்டது

INSEE, Sri Lanka’s only fully integrated cement manufacturer and market leader, with flagship brands INSEE Sanstha and Mahaweli Marine Plus representing over 55 years of trust, achieved a triple triumph at the Sri Lankan Sustainability Awards 2025, organised by the Ceylon Institute of Builders (CIOB). The awards affirm INSEE’s commitment to environmental excellence and sustainable industrial practices.ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலான நம்பிக்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் முதன்மை வர்த்தக நாமங்களான INSEE சங்ஸ்தா மற்றும் Mahaweli Marine Plus ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ள இலங்கையின் ஒரே முழுமையான ஒருங்கிணைந்த சீமெந்து உற்பத்தியாளரும் சந்தைத் தலைவருமான INSEE, Ceylon Institute of Builders (CIOB)ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை நிலைபேறாண்மை விருதுகள் 2025இல் மூன்று வெற்றிகளை சுவீகரித்துள்ளது. இவ் விருதுகள், சுற்றுச்சூழல் சிறப்பு மற்றும் நிலைபேறான தொழில்துறை நடைமுறைகளுக்கான INSEEஇன் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகின்றன. 

At the Awards, INSEE (Siam City Cement (Lanka) Limited) was honoured with ‘Sustainable Health & Safety Brand of the Year’ and ‘Sustainable Brand of the Year.’ INSEE Sanstha Cement received the award for ‘Sustainable Cement Brand of the Year.’இவ் விருதுகளில், INSEE (Siam City Cement (Lanka) Limited) ‘ஆண்டின் நிலைபேறான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வர்த்தக நாமம்’மற்றும் ‘ஆண்டின் நிலைபேறான வர்த்தக நாமம்’ ஆகிய விருதுகளைப் பெற்றது. 

INSEE சங்ஸ்தா சீமெந்து ‘ஆண்டின் நிலைபேறான சீமெந்து வர்த்தக நாமத்திற்கான’ விருதைப் பெற்றது. These awards align with INSEE’s unwavering commitment to driving meaningful change within its operations and throughout the industry. At INSEE, health and safety is a top priority and part of its culture. With health and safety embedded as a cultural cornerstone, INSEE drives #ZEROHARM ambition across all operations, ensuring the well- being of employees, partners, and communities. Similarly, for INSEE, sustainability is the foundation of how it operates. These recognitions also highlight the company’s leadership in sustainable practices and innovation in the construction industry.இந்த விருதுகள், அதன் செயல்பாடுகளுக்குள்ளும், தொழில்துறை முழுவதும் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான INSEEஇன் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் ஒத்துப்போகின்றன. INSEE நிறுவனம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிப்பதுடன் அவை அதன் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அதன் கலாச்சார மூலக்கல்லாகப் பதிக்கப்பட்ட நிலையில், INSEE அதன் அனைத்து செயல்பாடுகளிலும் #ZEROHARM இலட்சியத்தை கொண்டிருப்பதுடன் அதன் ஊழியர்கள், பங்காளர்கள் மற்றும் சமூகங்களின் நல்வாழ்வை உறுதி செய்கிறது. அதேபோல், INSEEஐப் பொறுத்தவரை, நிலைபேறாண்மை என்பது அதன் செயற்பாடுகளின் அடித்தளமாகும். மேலும் இந்த அங்கீகாரங்கள், கட்டுமானத் துறையில் நிலைபேறான நடைமுறைகள் மற்றும் புதுமைகளில் நிறுவனத்தின் தலைமைத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன. 

INSEE drives sustainability through its ‘Sustainability Ambition 2030.’ A strategic framework built on three strategic pillars, such as Climate & Energy, Biodiversity & Water, Circular Economy, and two interconnected themes of Community & Stakeholder Engagement, and Occupational Health & Safety, all of which pave the way for a resilient and responsible future. From restoring quarries to thriving ecosystems, reducing water consumption across operations, and replacing fossil fuels with alternative waste-derived energy sources, sustainability is a core operational principle. INSEE Ecocycle, the company’s waste management arm, further strengthens the circular economy model, offering sustainable industrial waste solutions, reducing environmental impact, and promoting resource efficiency. INSEE அதன் நிலைபேறாண்மைக்கான இலட்சியம் 2030 ஊடாக நிலைபேறாண்மையை முன்னெடுத்துச் செல்கிறது. இவ் இலட்சியம், காலநிலை மற்றும் ஆற்றல், உயிரியற் பல்வகைமை மற்றும் நீர், சுழற்சிப் பொருளாதாரம் ஆகிய மூன்று மூலோபாயத் தூண்களுடன் சமூகம் மற்றும் பங்குதாரர் ஈடுபாடு, தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகிய ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இரு கருப்பொருள்களுடன் கட்டமைக்கப்பட்ட மூலோபாய கட்டமைப்பு ஊடாக நிலையான மற்றும் பொறுப்பான எதிர்காலத்திற்கு வழி வகுக்கின்றன. சுரங்கங்களை மீட்டெடுத்து செழிப்பான சுற்றுச்சூழல் அமைப்புகளாக உருவாக்குவது முதல் நீரின் பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் உயிர்ச்சுவட்டு எரிபொருட்களிற்கு மாற்றீடாக கழிவுகளிலிருந்து பெறப்பட்ட ஆற்றல் சக்திகளைப் பயன்படுத்துதல் வரை அதன் அனைத்து செயற்பாடுகளினதும் மையப் பொருளாக நிலைபேறாண்மை உள்ளது. நிறுவனத்தின் கழிவு முகாமைத்துவப் பிரிவான INSEE Ecocycle, நிலைபேறான தொழில்துறை கழிவு தீர்வுகளை வழங்குவதன் மூலம் சுற்றுச்சூழல் தாக்கத்தைக் குறைத்து வள செயல்திறனை மேம்படுத்தி சுழற்சிப் பொருளாதார மாதிரியை மேலும் வலுப்படுத்துகிறது. 

INSEE Cement steers the local building and construction industry towards low-carbon, environmentally responsible projects, introducing consistently high-quality, superior blended cement products and sustainable building materials through substantial investment in innovation and R & D.INSEE சீமெந்து, உள்ளூர் கட்டிடம் மற்றும் கட்டுமானத் துறையை குறைந்த காபன் கொண்ட சுற்றுச்சூழல் பொறுப்புள்ள திட்டங்களை நோக்கி வழிநடத்துகிறது. இதற்காக புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டில் குறிப்பிடத்தக்களவு முதலிடுவதன் மூலம் தொடர்ந்து உயர்தர, சிறந்த கலப்பு சீமெந்து தயாரிப்புகள் மற்றும் நிலையான கட்டுமானப் பொருட்களை அறிமுகப்படுத்துகிறது. 

Its flagship brand, INSEE Sanstha Cement, has evolved from Ordinary Portland Cement (OPC) to become the first to introduce Blended Cement in Sri Lanka, significantly reducing CO₂ emissions and preserving valuable natural resources through reduced clinker content and industrial byproduct integration. As the first brand to introduce environmentally friendly Portland Composite Cement (PCC) (SLS 1697:2021) to the Sri Lankan market, INSEE Sanstha catalyzed a national shift towards more environmentally responsible building materials.அதன் முதன்மை வர்த்தக நாமமான INSEE சங்ஸ்தா சீமெந்து, சாதாரண Portland சீமெந்தாக இருந்து (OPC), இலங்கையில் முதன்முதலாக கலப்பு சீமெந்தை அறிமுகப்படுத்தி பரிணமித்துள்ளது. இது CO₂ உமிழ்வை கணிசமாகக் குறைத்து, குறைக்கப்பட்ட கிளிங்கர் உள்ளடக்கம் மற்றும் தொழில்துறை துணை தயாரிப்பு ஒருங்கிணைப்பு ஊடாக மதிப்புமிக்க இயற்கை வளங்களைப் பாதுகாக்கின்றது. இலங்கை சந்தையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த Portland Composite சீமெந்தை (PCC) (SLS 1697:2021) அறிமுகப்படுத்திய முதல் வர்த்தக நாமமாக INSEE சங்ஸ்தா, சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானப் பொருட்களை நோக்கிய தேசிய மாற்றத்தை ஊக்குவித்தது. 

The Sri Lankan Sustainability Awards 2025 celebrated sustainable innovation and leadership in the construction ecosystem. Organized by the Ceylon Institute of Builders (CIOB) in partnership with the 13th World Construction Symposium and endorsed by the Ministry of Urban Development, Construction and Housing, the event celebrated sustainability excellence in construction while driving green innovation and industry transformation.கட்டுமான சுற்றுச்சூழல் அமைப்பில் நிலைபேறான புத்தாக்கம் மற்றும் தலைமைத்துவத்தை இலங்கை நிலைபேறாண்மை விருதுகள் 2025 கொண்டாடியது. Ceylon Institute of Builders (CIOB)ஆல் 13வது உலக கட்டுமான கருத்தரங்குடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டு, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சால் அங்கீகரிக்கப்பட்ட இந் நிகழ்வு, பசுமையான புத்தாக்கம் மற்றும் தொழில்துறை மாற்றத்தை கொண்டுவருவதில் கட்டுமானத் துறையின் நிலைபேறிற்கான சிறப்பைக் கொண்டாடியது. 

As a recipient of these accolades, INSEE continues to set the benchmark for sustainable excellence in Sri Lanka’s construction sector, inspiring progress across the industry through responsible innovation and environmental stewardship. We extend our sincere gratitude to all our stakeholders including customers, masons, technical officers, engineers, and contractors for their unwavering support and contribution toward the achievement, which reinforces our commitment to driving sustainability excellence and taking Sri Lanka’s construction industry forward.இந்தப் பாராட்டுகளை பெற்ற நிறுவனமாக INSEE, இலங்கையின் கட்டுமானத் துறையில் நிலைபேண்தகு சிறப்பிற்கான அளவுகோலை தொடர்ந்து அமைத்து வருவதுடன் பொறுப்பான புத்தாக்கம் மற்றும் சுற்றுச்சூழல் முகாமைத்துவம் ஊடாக தொழில்துறை முழுவதும் முன்னேற்றத்தை ஊக்குவிக்கிறது. இலங்கையின் கட்டுமானத் துறையை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கும் நிலைபேறாண்மை சிறப்பை மேம்படுத்துவதற்கும் எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் இந்த சாதனைக்கு தமது அசைக்க முடியாத ஆதரவையும் பங்களிப்பையும் வழங்கிய எமது வாடிக்கையாளர்கள், மேசன்கள், தொழில்நுட்ப அதிகாரிகள், பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் உள்ளிட்ட எங்கள் அனைத்து பங்குதாரர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

What's your reaction?

Related Posts

ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனியுடன் கைகோர்த்து அமெரிக்க உறக்கம்சார் தீர்வுகள் வழங்குனரான Englander இலங்கையில் பிரவேசம்

இலங்கையின் மாபெரும் மற்றும் பரந்தளவு பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சி, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற மெத்தை தொழினுட்ப நிறுவனமான Englander International உடன் இணைந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற மெத்தைகளை…