இலங்கை

கொழும்பில் கோடிக்கணக்கு பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

பொலிஸ் மத்திய குற்ற விசாரணைப் பணியக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 30 கிலோ கிராம் ‘குஷ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

கொழும்பு மத்திய தபால் பறிமாற்றகத்தில் வைத்தே இந்த போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருளின் பெறுமதி 150 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…