No products in the cart.
சில மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பல மாவட்டங்களுக்குப் புதிய மண்சர்வு முன்னெச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கையானது இன்று (07) இரவு 7:00 மணி முதல் நாளை (08) இரவு 7:00 மணி வரையிலான 24 மணித்தியால காலப்பகுதிக்குச் செல்லுபடியாகும். நிலவும் மழைடனான வானிலை காரணமாகப் பல பிரதேசங்களுக்கு இரண்டு மட்டங்களிலான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.















