இலங்கை

புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு போக்குவரத்து சேவை!

தமிழ் – சிங்கள புத்தாண்டு காலத்தில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக ரயில்வே திணைக்களமும் இலங்கை போக்குவரத்து சபையும் இணைந்து இன்று புதன்கிழமை 09ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை கூட்டு போக்குவரத்து திட்டத்தை தயாரித்துள்ளதாக…