இலங்கை

பொலிஸ் உத்தரவை புறக்கணித்த வாகனம் மீது துப்பாக்கிச் சூடு

இன்று அதிகாலை நிட்டம்புவ – உதம்மிட்ட பகுதியில் உத்தரவை மீறிச் சென்ற வாகனத்தை துரத்திச் சென்ற பொலிஸார் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். வாகனத்தில் பயணித்த மூன்று பேரை பொலிஸார் கைது செய்தனர் . கம்பஹா – பொலிஸ் மோட்டார் சைக்கிள் பிரிவைச்…