இலங்கை

அதிர்ச்சி சம்பவம் – தாய் மீது கடும் குற்றச்சாட்டு

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னை நீராவிக் கிராம அலுவலர் பிரிவில் ஒன்றரை வயதுப் பெண் குழந்தையை 50 ஆயிரம் ரூபாவுக்கு விற்ற தாய் மற்றும் இடைத்தரகர் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளனர். தர்மபுரம்…