சினிமா

வெளிவந்த அதிரடி தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள சிவகார்த்திகேயன், தற்போது மதராஸி மற்றும் பராசத்தி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதை தவிர அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத சில படங்களும் உள்ளன. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளிவரும்…