ஜோகோவிச் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் செர்பியாவை சேர்ந்த முன்னாள் முதல்தர வீரர் நோவக் ஜோகோவிச் வெற்றி பெற்று 2ஆம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஜோகோவிச் முதல் சுற்றில் அமெரிக்காவின் லேர்னர் டியனை எதிர்கொண்டார். …