இலங்கை

மோசடியில் ஈடுபட்ட அரசியல்வாதிகளின் முகவரிதான் மகஸின் சிறைச்சாலை

ஊழல், மோசடிகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகளின் முகவரியாக மகஸின் சிறைச்சாலை மாறிவருகின்றது என்று கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கடந்த 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில்…