ஆசிய கிண்ணத் தொடருக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு

ஆசிய கிண்ணத் தொடருக்கான 17 பேர் கொண்ட பாகிஸ்தான் குழாம் இன்று (17) அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறவுள்ள முத்தரப்பு தொடர் மற்றும் அதன் பின்னர் நடைபெறும் ஆசிய கிண்ணத் தொடருக்கு சல்மான் அலி அஹா (Salman Ali Agha) வழி…