இந்தியா

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டி?

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது முதல் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் கடந்த 13 ஆம் திகதி திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட…