இலங்கை

சாவகச்சேரி நகரசபை உபதலைவர், உறுப்பினர் தொடர்பில் பெண் முறைப்பாடு

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரசபையின் உபதவிசாளர் ஞா.கிஷோர் மற்றும் உறுப்பினர் கு.பிரணவராசா ஆகியோர் பெண் ஒருவர் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். சாவகச்சேரி நகராட்சி மன்றத்தினால், கோவில்குடியிருப்பு உப்புக்கேணிக்குளம் தூர்வாரும்…