உலகம்

80 டொலருக்கும் கீழ் சரிந்தது கச்சா எண்ணெய்!

உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை இன்று (17) அமெரிக்க டொலர் 80 என்ற எல்லைக்கும் கீழ் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, WTI ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்று அமெரிக்க டொலர் 76.28 க்கு நெருக்கமான மதிப்பை…