கனடா

கனடாவில் அருட்தந்தை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு

ஹால்டன் பிராந்திய காவல்துறை (Halton Regional Police), கடந்த பெப்ரவரி தொடக்கத்தில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த விசாரணையைத் தொடங்கியதாகத் தெரிவித்துள்ளது. காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஓக்வில்லையைச் சேர்ந்த 53 வயதான ரஞ்சன் டி’சா…