கனடா

கனடாவில் பொலிஸாரின் இனவெறிச் செயல்களுக்கு எதிராக வெடித்த போராட்டம்

கனடாவின் மொன்றியலில் பல்லின மக்கள் வாழும் பகுதியில், இரவு நேரக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் பிரிவினர் சிலரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இனவெறி மற்றும் இழிவான செயல்களைத் தொடர்ந்து, அங்கு பாரிய அளவிலான சுயாதீன விசாரணைக்கான கோரிக்கைகள்…