கனடா

கனடா விமான நிலைய ஓடுதளங்களில் அதிகரிக்கும் அச்சுறுத்தல்

கனடாவின் விமான நிலைய ஓடுதளங்களில் (Runway) பாதுகாப்பு விதிமீறல்கள் மற்றும் விபத்து அபாயங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாகப் புள்ளிவிபரங்கள் எச்சரிக்கின்றன. 'ரன்வே ஊடுருவல்' (Runway Incursions) எனப்படும்—அனுமதியின்றி ஒரு விமானமோ, வாகனமோ…