சினிமா

கடுமையாக விமர்சிக்கும் ரசிகர்கள்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நித்யா மேனன், பொது இடங்களில் ரசிகர்களின் அத்துமீறிய நடவடிக்கைகள் குறித்து கடுமையான கருத்தைப் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளார்.…