இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பாரிஸ் செயிண்ட் அணி

கிளப் அணிகளுக்கான 21 ஆவது உலகக் கிண்ண கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. நேற்று (09) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பாரிஸ் செயிண்ட் - ஜெர்மைன் அணி ரியல் மாட்ரிட்டை 4-0 என்ற…