இலங்கை

மதுபானக் கொள்ளை: ‘மோதர சுதா’ கைது!

மட்டக்குளிய பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றினுள் புகுந்து, அங்கிருந்த வெளிநாட்டு மதுபான போத்தல்களைத் திருடிய நபர் ஒருவரை முகத்துவாரம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் "மோதர சுதா" என அழைக்கப்படும் 21 வயதுடைய…