இலங்கை

தற்போதைய அரசாங்கம் 2029 வரை ஆட்சியில் இருக்க முடியாது – எச்சரிக்கும் அர்ச்சுனா எம்.பி

கடந்த அரசாங்கத்தைவிட தற்போதைய அரசாங்கத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் தெரிவித்துள்ளார்.. வடக்கில் உள்ள தமிழ் மக்கள் இதனை தற்போது உணர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த…