இலங்கை

எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு தீர்வு – ஜூன் மாதம் வரை கையிருப்பு உறுதி

நாட்டுக்குத் தேவையான மசகு எண்ணெயை ஏற்றிய கப்பல் இன்று (26) இலங்கையை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே கூறுகையில், இன்று வருகை தரும் கப்பலில்…